You are here » Home » News » MAYURA VAGANA VIZHA
MAYURA VAGANA VIZHA
MAYURA VAGANA VIZHA WILL BE CELEBRATED AT SRTIMATH PAMBANSWAMIGAL SAMATHI ON 22.12.2014
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கொண்டாடிய மயூர வாகன விழா 91வது வருடம் சுவாமிகளின் சமாதியில் 22.12.2014 அன்று நடக்க இருக்கின்றது. அன்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சுவாமிகளின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அர்ச்சனை செய்ய விரும்புவோர் மின்னஞ்ல் அனுப்பவும்.

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)