நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » புகைப்பட தொகுப்பு
புகைப்பட தொகுப்பு
தமிழ் வேதங்களின் முறைபடி திருமண விழா
மணமக்கள்:
திருநிறை செல்வன்: இரா. மணிமாறன், B.E.,
திருநிறை செல்வி: ச. சந்தியா, D.ECE.,
மணநாள்: 08.09.2022 வியாழக்கிழமை
மண இடம்: விஜயா திருமண மண்டபம், வாரியங்காவல், அரியலூர் மாவட்டம்.
தமிழ் வேதங்களின் முறைபடி திருமண விழா நடத்தியவர்கள்:
சிவத்தமிழ் குகமணி, செந்தமிழ் ஆகம அந்தணர் தெ. தனபால், B.Com., TTC., DTA.,
திரு. சிவ வடிவேலவன் மற்றும் திருமதி சிவபாக்கியம்.
திருமண விழாவில் பாடிய மந்திர பாடல்கள் அருளியவர்வகள்:
நால்வர் பாடிய தேவாரம், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், திருமூலர் அருளிய திருமந்திரம், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், மற்றும் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகங்கள் உள் அடக்கியதாகும்.

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)